21 ஆகஇருந்தா என்ன.. 71 ஆக இருந்தா என்ன..!! - தேர்தல் களத்தில் மிரட்டும் பெண்கள்

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக 21 வயது இளம்பெண்ணும், 71 வயது மூதாட்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
x
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக 21 வயது இளம்பெண்ணும், 71 வயது மூதாட்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 48 வார்டுகள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் 23 ஆவது வார்டில் போட்டியிட முதுகலை மாணவியான மோனிகாவுக்கும், 46 ஆவது வார்டில் போட்டியிட 71 வயது மூதாட்டியான லட்சுமி என்பவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இருவரும் கடைசி நாளான நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்