நீங்கள் தேடியது "LK Sudheesh Press Meet"

பேசியது என்ன? - திமுக, தேமுதிக விளக்கம்...
7 March 2019 11:49 AM GMT

பேசியது என்ன? - திமுக, தேமுதிக விளக்கம்...

கூட்டணி தொடர்பாக திமுகவிடம் தேமுதிக பேசியதா? என்பது குறித்து சுதீஷ் , துரைமுருகன், ஆகியோர் விளக்கம்.

கூட்டணி விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை...
7 March 2019 11:00 AM GMT

கூட்டணி விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை...

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்றும் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - ஆர்.பி.உதயகுமார்
7 March 2019 9:06 AM GMT

"தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார்

ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் தி.மு.கவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

துரைமுருகன் வெளியே சொன்னது சரியல்ல - தம்பிதுரை
7 March 2019 5:10 AM GMT

துரைமுருகன் வெளியே சொன்னது சரியல்ல - தம்பிதுரை

தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை துரைமுருகன் வெளியே சொன்னது தவறு என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.?
7 March 2019 2:47 AM GMT

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.?

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஒரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.