"தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார்

ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் தி.மு.கவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
x
ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் தி.மு.கவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். திருமங்கலத்தை அடுத்த தே.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா தாய் சேய் நலப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சிகளால் வீழ்த்த முடியாத ஒரு கூட்டணியை அதிமுக அரசு உருவாக்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்