நீங்கள் தேடியது "uncertainty"

தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - ஆர்.பி.உதயகுமார்
7 March 2019 9:06 AM GMT

"தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார்

ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் தி.மு.கவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.