நீங்கள் தேடியது "Kumbh Mela"

கும்பமேளா சூப்பர் ஸ்ப்ரெட்டரா? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
30 May 2021 3:53 PM IST

கும்பமேளா "சூப்பர் ஸ்ப்ரெட்டரா"? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் எனக்கூறுவது நியாயமற்றது என கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்துள்ளார்.

துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த மோடி
25 Feb 2019 9:36 AM IST

துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த மோடி

கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.

கும்பமேளாவுக்காக உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தற்காலிக நகரம்
24 Feb 2019 11:13 AM IST

கும்பமேளாவுக்காக உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தற்காலிக நகரம்

பிராயக்ராஜில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்

கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்
6 Feb 2019 1:09 PM IST

கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்

கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

கும்பமேளாவில் தாந்திரிக் பூஜா : சாதுக்கள், அகோரிகள் சிறப்பு வழிபாடு
23 Jan 2019 11:23 AM IST

கும்பமேளாவில் தாந்திரிக் பூஜா : சாதுக்கள், அகோரிகள் சிறப்பு வழிபாடு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கும்ப மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்
18 Jan 2019 2:52 PM IST

கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்

கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தொடங்கியது கும்பமேளா : பக்தர்களால் சூழப்பட்ட பிரயாக்ராஜ் நகர்
15 Jan 2019 12:10 PM IST

தொடங்கியது கும்பமேளா : பக்தர்களால் சூழப்பட்ட பிரயாக்ராஜ் நகர்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா தொடங்கியுள்ளது.

கும்பமேளா - அலை மோதும் கூட்டம்
14 Jan 2019 2:06 PM IST

கும்பமேளா - அலை மோதும் கூட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு அப்பகுதியில் திருவிழா களைகட்டியுள்ளது.

கும்பமேளாவிற்காக உருவாகி வரும் புதிய நகரம்...
12 Jan 2019 10:31 AM IST

கும்பமேளாவிற்காக உருவாகி வரும் புதிய நகரம்...

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயக்ராஜ் பகுதியில் கும்பமேளாவை முன்னிட்டு ஒரு புதிய நகரையே உருவாக்கியுள்ளனர்.

20 லட்சம் பக்தர்களை எதிர்நோக்கும் கும்பமேளா
9 Jan 2019 10:26 AM IST

20 லட்சம் பக்தர்களை எதிர்நோக்கும் 'கும்பமேளா'

மறு ஜென்மம், ஜென்ம புண்ணியம், தியான யோக நிலை, மனதளவில் துறவு, மரணம் என சர்வத்தையும் பாரம்பரிய விழா என்ற ஒற்றை வரியில் ஒழித்து வைத்திருக்கும் கும்பமேளாவுக்கு, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் தயாராகி வருகிறது.

மது, புகை பழக்கம் இல்லாதவர்கள் தேவை - அலகாபாத் கும்பமேளா நிர்வாகம் அறிவிப்பு
28 Sept 2018 1:23 PM IST

"மது, புகை பழக்கம் இல்லாதவர்கள் தேவை" - அலகாபாத் கும்பமேளா நிர்வாகம் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் 2019ஆம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள கும்பமேளாவில் பணியாற்ற மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.