கும்பமேளாவில் தாந்திரிக் பூஜா : சாதுக்கள், அகோரிகள் சிறப்பு வழிபாடு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கும்ப மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவில் தாந்திரிக் பூஜா : சாதுக்கள், அகோரிகள் சிறப்பு வழிபாடு
x
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கும்ப மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் மற்றும் அகோரிகள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். மார்ச் 4ஆம் தேதி நிறைவடையும் இந்த கும்பமேளாவில், உலக முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்