கும்பமேளாவிற்காக உருவாகி வரும் புதிய நகரம்...

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயக்ராஜ் பகுதியில் கும்பமேளாவை முன்னிட்டு ஒரு புதிய நகரையே உருவாக்கியுள்ளனர்.
கும்பமேளாவிற்காக உருவாகி வரும் புதிய நகரம்...
x
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயக்ராஜ்  பகுதியில் கும்பமேளாவை முன்னிட்டு ஒரு புதிய நகரையே உருவாக்கியுள்ளனர். முந்தைய வரலாற்று காலங்களுக்கு அழைத்துச்செல்லும் விதமாக 17 பிரம்மாண்ட மாதிரி அரண்மனைகள்,  அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு கும்ப மேளாவில் முதல் முறையாக கின்னார் அகாரா என்ற குழுவின் பிரம்மாண்ட நடனம் இடம்பெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு நல்ல மரியாதையும், ஆதரவும் அளித்து வருவதாக, கின்னார் அகாராவின் செயலாளர் பவித்ரா தெரிவிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்