கும்பமேளா - அலை மோதும் கூட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு அப்பகுதியில் திருவிழா களைகட்டியுள்ளது.
கும்பமேளா - அலை மோதும் கூட்டம்
x
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு அப்பகுதியில் திருவிழா களைகட்டியுள்ளது. பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். கும்பமேளாவில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்