நீங்கள் தேடியது "kenya"

பசியால் அழுது துடித்த 8 குழந்தைகள் - சமைப்பது போல் நடித்து ஏமாற்றிய தாய்
2 May 2020 8:33 AM GMT

பசியால் அழுது துடித்த 8 குழந்தைகள் - சமைப்பது போல் நடித்து ஏமாற்றிய தாய்

கென்யாவில் தன் குழந்தைகளின் பசியைப் போக்க முடியாத ஏழைத்தாய் ஒருவர், பாத்திரத்தில் கற்களை போட்டு சமைக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் நபர் - அன்னை தெரசா மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சேவை
17 April 2020 3:14 AM GMT

ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் நபர் - அன்னை தெரசா மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சேவை

கென்யாவில் அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு
6 Feb 2020 2:06 AM GMT

பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு

கென்யா நாட்டின் நைரோபி நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...
16 Jan 2019 1:30 PM GMT

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்
14 Oct 2018 1:19 PM GMT

வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்

முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கென்யாவில்  சாகசம் நடனத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி குழு
26 July 2018 7:40 AM GMT

கென்யாவில் சாகசம் நடனத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி குழு

சாகசம், நடனம், நாடகம், இசையில் அசத்திவருகிறது மாற்றுத்திறனாளி குழு