பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு

கென்யா நாட்டின் நைரோபி நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு
x
கென்யா நாட்டின் நைரோபி நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறி கொண்டிருந்த போது ஏற்பட்ட நெரிசலில் 14 பேர் உயிரிழந்தனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின் போது, தாய் ஒருவர் தன் குழந்தையை நினைத்து கதறி அழுதது அனைவரையும் உருக செய்தது.

Next Story

மேலும் செய்திகள்