நீங்கள் தேடியது "stampede."

மத வழிபாடு - கூட்ட நெரிசல் விபரீதம் : கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி பலி
1 May 2021 4:42 AM GMT

மத வழிபாடு - கூட்ட நெரிசல் விபரீதம் : கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி பலி

இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்துள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு
6 Feb 2020 2:06 AM GMT

பள்ளிக்கூடத்தில் நெரிசல் - 14 மாணவர்கள் உயிரிழப்பு

கென்யா நாட்டின் நைரோபி நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்
22 April 2019 2:53 AM GMT

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மோடி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் : கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் படுகாயம்
2 Feb 2019 7:40 PM GMT

மோடி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் : கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் படுகாயம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார்.