Street Interview || "அரசாங்கமும் மக்களும் பொறுப்போடு நடந்துக்கனும்" மேட்டூர் மக்கள்

x

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? தடுப்பது எப்படி? என்பது குறித்து எமது செய்தியாளர் காமேஷ்வரன் எழுப்பிய கேள்விக்கு மேட்டூர் பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்