Andhra Temple Stampede | நாட்டையே உலுக்கிய அடுத்த கூட்டநெரிசல் - அதிகரிக்கும் உயிர் பலிகள்
ஸ்ரீகாகுளம் கோவிலில் கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோவிலில் கூட்ட நெரிசல் - உயிரிழப்பு 10 ஆக உயர்வு. ஏகாதசி நாளில் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு. கூட்ட நெரிசல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி. கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி. ஸ்ரீகாகுளம், ஆந்திரா
Next Story
