கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து திருச்சி மக்கள் கருத்து
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுபோன்று கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு..? தடுப்பது எப்படி? என திருச்சி மக்களிடம் எமது செய்தியாளர் கார்த்திகேயன் கேட்டதற்கு, அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...
Next Story
