நீங்கள் தேடியது "Justice"

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக் குழு.. எதிர்ப்பு, ஆதரவு கருத்து கிடைத்துள்ளன - நீதியரசர் ஏ.கே.ராஜன் விளக்கம்
28 Jun 2021 9:55 PM GMT

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக் குழு.. எதிர்ப்பு, ஆதரவு கருத்து கிடைத்துள்ளன - நீதியரசர் ஏ.கே.ராஜன் விளக்கம்

நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அது நீட்டிக்கப்படலாம் என்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார்.

நீதிபதி எஸ். முரளிதரை வரவேற்று பஞ்சாபில் பேனர்
6 March 2020 9:15 AM GMT

நீதிபதி எஸ். முரளிதரை வரவேற்று பஞ்சாபில் பேனர்

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடம் மாற்றப்பட்டு உள்ள நீதிபதி எஸ். முரளிதரை வரவேற்று வழக்கறிஞர்கள் வைத்துள்ள பேனர்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
26 Sep 2019 11:27 AM GMT

"நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம்" - டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

நீதிபதிகள் பதவிகளுக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி
24 Sep 2019 9:20 AM GMT

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி இன்று பொறுப்பேற்றார்.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?
1 Jan 2019 2:01 PM GMT

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்குவதற்கு காரணம் என்ன?

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 7:21 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது