நீங்கள் தேடியது "infection"
30 May 2025 9:13 PM IST
பல் சிகிக்சை...8 பேர் பலி - உலுக்கிய சம்பவம்... பகீர் பின்னணி
12 Sept 2023 4:21 PM IST
மெட்ராஸ் ஐ -"மக்களே உஷார்".. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
19 Dec 2022 7:43 AM IST
15 நாட்களாக இயங்காமல் நிற்கும் குப்பை வண்டிகள் - நோய்த்தொற்று பரவும் என மக்கள் வேதனை
29 Dec 2021 3:14 AM IST
ஒமிக்ரான் வைரஸ் பிடியில் அமெரிக்கா! "பாதிப்பில் 58.6% ஒமிக்ரான் தொற்று"
அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டில் பதிவாகும் புதிய தொற்றுக்களில் 58.6% ஒமிக்ரான் தொற்று என அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
24 Dec 2021 8:30 AM IST
இங்கிலாந்தில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரே நாளில் 1.19 லட்சம் பேர் பாதிப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரே நாளில் 1.19 லட்சம் பேர் பாதிப்பு
22 July 2021 3:29 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி
25 May 2021 12:46 PM IST
காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா - ஆய்வு பணியில் இருந்தவருக்கு தொற்று
கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 May 2021 9:06 AM IST
கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 May 2021 12:22 PM IST
கொரோனா தொற்றை கண்டறிய சி.டி.ஸ்கேன்... புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் - எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குளோரியா பேட்டி
கொரோனா தொற்றை கண்டறிய CT ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என,எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 May 2021 9:14 AM IST
கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வில், தம்மை ஈடுபடுத்தி, தன்னார்வலராக உதவி புரிந்த மாணவர்
ஜேக்கப் ஹாப்கின்ஸ் என்ற பல்கலைக் கழக மாணவர், கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வில், தம்மை ஈடுபடுத்தி, தன்னார்வலராக உதவி புரிந்துள்ளார்.
17 March 2020 4:21 PM IST
கொரோனா அச்சுறுத்தல்: "கை கழுவினால் தான் அனுமதி" - காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாடு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
17 March 2020 4:09 PM IST
கொரோனா வைரஸ்: பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை
கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது.








