கொரோனா அச்சுறுத்தல்: "கை கழுவினால் தான் அனுமதி" - காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல்: கை கழுவினால் தான் அனுமதி - காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாடு
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரும் புகார்தார‌ர்கள், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதனை தலைமையக இணை ஆணையர் ஏ.ஜி.பாபு பார்வையிட்டு சென்றார். 


Next Story

மேலும் செய்திகள்