இங்கிலாந்தில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரே நாளில் 1.19 லட்சம் பேர் பாதிப்பு

x

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக ஓரே நாளில், ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 23ஆம் தேதி இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 147 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்