நீங்கள் தேடியது "Idol case"

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு
26 April 2019 11:52 AM GMT

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்
23 Feb 2019 11:17 PM GMT

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார்.

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)
6 Jan 2019 10:58 AM GMT

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)

வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கல் வழக்கு : முன்ஜாமீன் பெற்ற கிரண்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர்
3 Jan 2019 12:01 PM GMT

வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கல் வழக்கு : முன்ஜாமீன் பெற்ற கிரண்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற கிரண் ராவ், இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானார்

2014ல் இருந்த நிலையில் பா.ஜ.க இன்று இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்
30 Dec 2018 7:25 AM GMT

2014ல் இருந்த நிலையில் பா.ஜ.க இன்று இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்

"பாஜகவின் நிலையை சார்ந்தே தேர்தல் முடிவுகள் அமையும்"

பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் -சி.வி.சண்முகம்
21 Dec 2018 2:40 PM GMT

பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் -சி.வி.சண்முகம்

பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் -சி.வி.சண்முகம்

பாண்டிய மன்னர் காலத்து சிலை திருட்டு - தொடரும் உயிர் பலி : கோவிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை
18 Dec 2018 10:52 AM GMT

பாண்டிய மன்னர் காலத்து சிலை திருட்டு - தொடரும் உயிர் பலி : கோவிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் விலை மதிப்பில்லா சிலைகள் மாயமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாப்பூர் கோயில் சிலைகள் விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்
17 Dec 2018 10:12 AM GMT

மயிலாப்பூர் கோயில் சிலைகள் விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை
2 Dec 2018 10:22 AM GMT

சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை

சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை

சிலை கடத்தல் வழக்கு: அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது
30 Nov 2018 9:31 PM GMT

சிலை கடத்தல் வழக்கு: "அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது"

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில் பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்
30 Nov 2018 7:10 AM GMT

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

அரசு,அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை - பொன்.மாணிக்கவேல்
30 Nov 2018 7:07 AM GMT