அரசு,அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை - பொன்.மாணிக்கவேல்

அரசு,அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை - பொன்.மாணிக்கவேல்
x
சென்னையில், ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், காவலர்களுடன் கலந்துரையாடிய பொன். மாணிக்கவேல், குண்டாஸ் தடுப்பு சட்டம் என்பது வீண் செலவு என்றும் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்வதில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தனக்கு "அதிகாரிகளால் தான் பிரச்சினை, அரசால் அல்ல" என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்