நீங்கள் தேடியது "hostel"

அடிப்படை வசதிகள் இல்லை... சைதாப்பேட்டை அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்
2 Aug 2019 5:58 AM GMT

அடிப்படை வசதிகள் இல்லை... சைதாப்பேட்டை அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சென்னை சைதாப்பேட்டையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவில், வண்டுகள், புழுக்கள் காணப்படுகிறது - அரசு விடுதி மாணவர்கள் குற்றச்சாட்டு
30 July 2019 9:29 AM GMT

"உணவில், வண்டுகள், புழுக்கள் காணப்படுகிறது - அரசு விடுதி மாணவர்கள் குற்றச்சாட்டு"

திருவண்ணாமலை அருகே உள்ள, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில், உணவு தரமற்றதாக வழங்கப்படுகிறது என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்
30 Jun 2019 5:33 PM GMT

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களை வீழ்த்திய இளைஞர் கைது
29 May 2019 1:43 PM GMT

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களை வீழ்த்திய இளைஞர் கைது

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.