கல்லூரி விடுதியில் மாணவனை கதற கதற உருட்டு கட்டையால் தாக்கிய 4 பேர் - மிருகமாக மாறிய மனிதர்கள்

x

விடுதியில் ஒரு மாணவனை உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கிய 4 பேர் - மிருகமாக மாறிய மனிதர்கள் - இரக்கமின்றி தாக்கும் வீடியோ

ஆந்திர மாநிலம் பீமாவரம் தனியார் கல்லூரி விடுதியில் 4 பேர் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்