ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சோனைமுத்தனிடம் கேட்கலாம்