நீங்கள் தேடியது "High Court order"

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழா ஏற்பாடு : உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
13 March 2019 2:36 AM GMT

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழா ஏற்பாடு : உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் : கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
3 Feb 2019 4:16 AM GMT

மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் : கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் முடிவெடுத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்
18 Jan 2019 12:51 PM GMT

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களின் விவரம் ஜன.4க்குள் அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம்
24 Dec 2018 8:59 AM GMT

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களின் விவரம் ஜன.4க்குள் அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் குறித்த முழு விவரத்தை ஜனவரி 4ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷம் சாப்பிட்டு 7 ஆம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : பள்ளி சுவரில் ஐ லவ் யூ என மாணவர்கள் எழுதியதால் விபரீதம்
14 Dec 2018 8:48 PM GMT

விஷம் சாப்பிட்டு 7 ஆம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் விபரீதம்

விழுப்புரம் அருகே பள்ளி வகுப்பறை சுவரில் தங்களது பெயர்களை எழுதியதால், 5 மாணவிகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையம் : பாரதியார் பல்கலை. தீர்மானத்திற்கு தடை
5 Dec 2018 5:21 AM GMT

உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையம் : பாரதியார் பல்கலை. தீர்மானத்திற்கு தடை

தொலைதூரக் கல்வி மையம் தொடங்குவது குறித்த கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் குழுவின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி
15 Sep 2018 7:35 AM GMT

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவத்துக்கு உயிரியல் பாடம் தேவையில்லை - ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
1 Sep 2018 6:08 AM GMT

"மருத்துவத்துக்கு உயிரியல் பாடம் தேவையில்லை" - ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

உயிரியல் பாடம் படிக்காத மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரலாம் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
4 Aug 2018 6:06 AM GMT

ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள்: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்க உத்தரவு.
1 Aug 2018 2:15 AM GMT

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள்: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்க உத்தரவு.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு புகார் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
21 Jun 2018 6:51 AM GMT

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

"சினிமா நடிகர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்" - அமைச்சர் விஜயபாஸ்கர்