அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

"சினிமா நடிகர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதை விமர்சித்தார். தொடர்ந்து அதிமுகவுக்கும், திமுகவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பதையும் பட்டியலிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்