நீங்கள் தேடியது "Gutka"

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV
27 May 2022 4:49 AM GMT

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV

குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை ....

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை
9 Nov 2020 5:02 PM GMT

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
13 Oct 2020 10:12 AM GMT

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.