palani | attack | பழனியில் பயங்கரம்.. அதிகாரியை அடித்து ரத்தம் வர வைத்த மளிகை கடைக்காரர்

x

பழனியில் குட்கா போதைப் பொருட்கள் தொடர்பாக சோதனை செய்ய வந்த மாற்றுத்திறனாளி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மற்றும் அவரது உதவியாளரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்