#BREAKING || குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டு நீட்டிப்பு

x

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு/தமிழ்நாடு அரசு உத்தரவு/2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு/புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தடை/2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது///4/குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டு நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்