நீங்கள் தேடியது "High Court order"
14 Sep 2021 1:07 PM GMT
"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
8 Oct 2020 7:59 AM GMT
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவையும், சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 July 2020 10:08 AM GMT
போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
10 Jun 2020 5:15 AM GMT
கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு ரத்து - 15ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவு
தமிழகத்தில், பரோலில் சென்ற சிறை கைதிகள் ஊரடங்கு காரணமாக சிறைக்கு திரும்ப முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
17 March 2020 2:10 AM GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாளை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 March 2020 1:50 PM GMT
போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 March 2020 9:46 AM GMT
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
29 Feb 2020 2:04 PM GMT
"ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்க" - காஞ்சிபுரம் ஆட்சியருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம், கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Feb 2020 8:35 AM GMT
"அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3 Feb 2020 8:50 AM GMT
மின்சார துறையில் கேங்மென் பணி நியமன புகார் மனு : "லஞ்ச ஒழிப்புதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்
மின்சார துறையில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2020 4:33 AM GMT
"அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Jan 2020 4:11 AM GMT
கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.