நீங்கள் தேடியது "helmet awareness"

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா
18 Jan 2020 7:45 PM GMT

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

வாகன ஓட்டிகளுக்கு கரும்பு, பொங்கல் பரிசு வழங்கிய போலீசார் - ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புது முயற்சி
13 Jan 2020 8:47 PM GMT

வாகன ஓட்டிகளுக்கு கரும்பு, பொங்கல் பரிசு வழங்கிய போலீசார் - ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புது முயற்சி

நெல்லையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு சார்பில் கரும்பு மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

காட்டாய ஹெல்மெட் : தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை
29 Nov 2019 5:14 AM GMT

காட்டாய ஹெல்மெட் : தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை

சென்னையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு : வழக்கறிஞரை போலீசார் தாக்கிய சம்பவம்
31 Oct 2019 1:55 PM GMT

ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு : வழக்கறிஞரை போலீசார் தாக்கிய சம்பவம்

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், போலீசார் ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதமும், மன்னிப்பு கடித‌மும் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்
18 Sep 2019 2:04 AM GMT

சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்

நாகை மாவட்டம் சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் : ரூ.500 அபராதத்துடன் ஒடிசாவில் வழங்கப்படுகிறது
11 Sep 2019 5:14 AM GMT

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் : ரூ.500 அபராதத்துடன் ஒடிசாவில் வழங்கப்படுகிறது

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, அம்மாநில போக்குவரத்து போலீசார். 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு
10 Sep 2019 10:02 AM GMT

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆயிரத்து 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் : பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்
10 Sep 2019 9:30 AM GMT

தாம்பரம் : பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு
10 Sep 2019 3:48 AM GMT

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு

சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்
31 Aug 2019 12:16 PM GMT

கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்

சென்னையில் கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து சென்னை மாநகர போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கேரளாவில் போலீசாரை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
21 Aug 2019 1:56 AM GMT

கேரளாவில் போலீசாரை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

காவல் துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் மற்றும் உடனிருந்த அதிகாரியை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
19 Aug 2019 7:00 AM GMT

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.