வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் : ரூ.500 அபராதத்துடன் ஒடிசாவில் வழங்கப்படுகிறது

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, அம்மாநில போக்குவரத்து போலீசார். 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் : ரூ.500 அபராதத்துடன் ஒடிசாவில் வழங்கப்படுகிறது
x
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, அம்மாநில போக்குவரத்து போலீசார். 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த தொகைக்கு இலவசமாக தலைக்கவசத்தை  வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வழங்குகின்றனர். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றும் வாகன ஓட்டிகளை போலீசார் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்