தாம்பரம் : பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் : பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்
x
சென்னையை அடுத்த தாம்பரத்தில் பள்ளி மாணவிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். போக்குவரத்து விதிகளை மதித்து, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம், மாணவிகள் விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கி, இனிப்புகள் வழங்கினர்.  

Next Story

மேலும் செய்திகள்