நீங்கள் தேடியது "Federer"
2 Nov 2018 2:04 PM GMT
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
31 Oct 2018 10:31 AM GMT
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார்.
26 Oct 2018 1:17 PM GMT
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.
11 Oct 2018 12:51 PM GMT
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
10 Sep 2018 1:18 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், குரோஷிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ராவை வீழ்த்தினார்.
6 Sep 2018 1:54 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு மேடிசன் கீ தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
31 Aug 2018 5:14 PM GMT
அமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
29 Aug 2018 4:13 PM GMT
அமெ. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் பெடரர்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் ரோஜர் பெடரர், தகுதி பெற்றுள்ளார்.