ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
பதிவு : அக்டோபர் 11, 2018, 06:21 PM
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனிலை எதிர்கொண்ட அவர் 6க்கு4, 4க்கு6,6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

பிற செய்திகள்

டி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்

டி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

7 views

"தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் கூறவில்லை" - சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்

தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

40 views

கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு எப்போது? - ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா?, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

3669 views

ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.

313 views

இந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

3524 views

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

1161 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.