அமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற 2 - வது சுற்று ஆட்டத்தில், இளம் வீராங்கனை
SORANA CIRSTEA - வை எளிதில் வீழ்த்தினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2- வது சுற்று ஆட்டத்தில் இவர்,  உக்ரைன் வீராங்கனை ஸ்சுரேன்கோவை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், ஸ்சுரேன்கோ 6 க்கு 4, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்