பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார். பாரீஸ் நகரில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், போர்ச்சுக்கல் வீரர் சௌசாவை எதிர்கொண்ட ஜோகோவிச், 7க்கு5, 6க்கு1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த தொடரில் ஜோகோவிச், சாம்பியன் பட்டம் வென்றால் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2வது சுற்றுக்கு கனடாவின் ரோனிச் தகுதி : பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு கனடாவின் ரோனிச் தகுதி பெற்றார். முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சோங்காவை எதிர்கொண்ட அவர்,  6-7, 7-6, 7-6  என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்