நீங்கள் தேடியது "Nadal"

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு நடால் முன்னேற்றம்
21 Dec 2019 4:42 AM GMT

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு நடால் முன்னேற்றம்

அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டிக்கு உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றில் செரினா தோல்வி -  பியான்கா வெற்றி
8 Sep 2019 1:55 AM GMT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றில் செரினா தோல்வி - பியான்கா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிச் சுற்றில் செரினா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.

அமெ. ஓபன் டென்னிஸ் -  அரை இறுதியில் நடால்
5 Sep 2019 9:52 PM GMT

அமெ. ஓபன் டென்னிஸ் - அரை இறுதியில் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் : 4வது சுற்றுக்கு நடால் தகுதி
1 Sep 2019 12:30 PM GMT

அமெரிக்க ஓபன் : 4வது சுற்றுக்கு நடால் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன்...
11 July 2019 9:25 AM GMT

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முன்னிலை வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடால் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் - ஆஸி. வீராங்கனை சாம்பியன்
9 Jun 2019 5:22 AM GMT

பிரெஞ்ச் ஓபன் - ஆஸி. வீராங்கனை சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி(ASHLEIGH BARTY) அசத்தியுள்ளார்.