#Breaking || கடைசி போட்டியில் கண்ணீருடன் விடைபெற்றார் ரோஜர் பெடரர்

x

டென்னிஸ் வாழ்க்கையின் இறுதி போட்டியில் தோல்வியடைந்தார், ரோஜர் பெடரர். லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் தோல்வி. நடாலுடன் இணைந்து ஆடியதில் தோல்வியுடன் வெளியேறினார். ஐரோப்பிய அணி, உலக அணிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்தார். லேவர் கோப்பை டென்னிஸ் தொடர், தனது கடைசி போட்டி என ரோஜர் அறிவித்திருந்தார் பெடரர்.. கடைசி போட்டியில் தோல்வியடைந்ததால் கண்ணீருடன் விடை பெற்றார், பெடரர்.


Next Story

மேலும் செய்திகள்