அமெ. ஓபன் டென்னிஸ் - அரை இறுதியில் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அமெ. ஓபன் டென்னிஸ் -  அரை இறுதியில் நடால்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இவர், அர்ஜென்டினாவின்  டியோகோ சுவர்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 46 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6க்கு 4, 7 க்கு 5, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நடால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறினார்.



Next Story

மேலும் செய்திகள்