நீங்கள் தேடியது "Tennis Ranking"
6 Sept 2019 3:22 AM IST
அமெ. ஓபன் டென்னிஸ் - அரை இறுதியில் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
18 March 2019 4:06 PM IST
இந்தியன் வெல்ஸ் மகளிர் பிரிவு - 18 வயது கனடா வீராங்கனை சாம்பியன்
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 18 வயது வீராங்கனை BIANCA ANDREESCU (ஆண்டிருஸ்கி) வென்றார்
13 March 2019 4:10 PM IST
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னணி வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
28 Jan 2019 4:16 PM IST
உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியல் : தொடர்ந்து ஜோகோவிச் முதலிடம்
உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குவித்து செர்பிய வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
2 Nov 2018 7:34 PM IST
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
15 Oct 2018 3:38 PM IST
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.





