ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
x
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குரோஷிய வீரர் கோரிச்சை 6க்கு3,6க்கு4 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச், 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை ஜோகோவிச் நெருங்குகிறார். 

Next Story

மேலும் செய்திகள்