நீங்கள் தேடியது "Rafael Nadal"

சாம்பியன்களை குறைத்து மதிப்பிடக் கூடாது -ஆஸி. ஓபன் - பட்டம் வென்ற நடால் - பெடரர்,ஜோகோவிச் நெகிழ்ச்சி
31 Jan 2022 7:25 AM GMT

"சாம்பியன்களை குறைத்து மதிப்பிடக் கூடாது" -ஆஸி. ஓபன் - பட்டம் வென்ற நடால் - பெடரர்,ஜோகோவிச் நெகிழ்ச்சி

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடாலுக்கு முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிச் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி
12 Nov 2019 8:28 AM GMT

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

உலக டென்னிஸ் தரவரிசை : ரபேல் நடால் முதலிடம்
5 Nov 2019 9:06 AM GMT

உலக டென்னிஸ் தரவரிசை : ரபேல் நடால் முதலிடம்

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெ. ஓபன் : சாம்பியன் பட்டம் யாருக்கு ? - நடால் - மெட்வடேவ் பலப்பரீட்சை
7 Sep 2019 6:33 AM GMT

அமெ. ஓபன் : சாம்பியன் பட்டம் யாருக்கு ? - நடால் - மெட்வடேவ் பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் தகுதி பெற்றுள்ளார்.

அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி
27 Feb 2019 1:53 PM GMT

அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி

அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதிப் பெற்றுள்ளார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
15 Oct 2018 10:08 AM GMT

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் முன்னேற்றம்
3 Sep 2018 11:56 AM GMT

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : 11 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்..
11 Jun 2018 1:11 AM GMT

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : 11 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்..

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 11வது முறையாக கோப்பையை வென்றார் நடால்

பிரெஞ்ச் ஓபன் - இறுதி சுற்றுக்கு நடால் தகுதி
9 Jun 2018 3:21 AM GMT

பிரெஞ்ச் ஓபன் - இறுதி சுற்றுக்கு நடால் தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு 11வது முறையாக நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி
8 Jun 2018 2:10 PM GMT

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி
8 Jun 2018 3:05 AM GMT

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.