பிரெஞ்ச் ஓபன் - இறுதி சுற்றுக்கு நடால் தகுதி
பதிவு : ஜூன் 09, 2018, 08:51 AM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு 11வது முறையாக நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு 11வது முறையாக நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.  பாரிஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நடால், அர்ஜெண்டினாவின் டெல் போட்ரோவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நடால், 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்மை நடால் எதிர் கொள்கிறார்.  

இறுதிச் சுற்றுக்கு டோமினிக் தீம் தகுதி
 
முன்னதாக, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் செக்சினாடோவை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு டோமினிக் தீம் முன்னேறினார். 

தொடர்புடைய செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : 11 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்..

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 11வது முறையாக கோப்பையை வென்றார் நடால்

149 views

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

40 views

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் - கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடால், மரியா ஷரபோவா

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடப்பு சாம்பியனான நடால், நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி

41 views

பிற செய்திகள்

கஜா புயல் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்

கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாகை மீனவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

8 views

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

633 views

ஹவாய் அலைச்சறுக்கு முன்னணி வீரர்கள் வெற்றி

ஹவாய் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர்கள் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

32 views

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - மனிஷா முன்னேற்றம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை மனிஷா தகுதி பெற்றுள்ளார்.

41 views

ஆஸி. மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் ஒஜியர் முன்னிலை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப் பட்டத்தை , பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

10 views

புயலில் விளையாடும் சாகச வீரர்கள்: ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத போட்டி

புயல் காலத்தில் ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத விளையாட்டுக்கு பெயர் தான் SKY SURFING.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.