அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி

அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதிப் பெற்றுள்ளார்.
அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி
x
அகாபுல்கோ சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதிப் பெற்றுள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் MISCHA வை எதிர்கொண்ட நடால், 6க்கு3, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்