சிறுவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்த ரஃபேல் நடால், காஸ்பர் ரூட்டும்

x

டென்னிஸ் விளையாட்டில் உலக புகழ்பெற்ற ரஃபேல் நடாலும் காஸ்பர் ரூட்டும் டென்னிஸில் ஆர்வம் கொண்ட அர்ஜென்டினா சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

நடால் மற்றும் ரூட், தங்களின் லத்தீன் அமெரிக்க கண்காட்சி சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினாவில் தொடங்கினர். இவர்கள் அந்நாட்டு சிறுவர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

அர்ஜென்டினாவுக்குப் பிறகு, சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரேசில் மற்றும் மெக்சிகோவிற்கும் நடாலும் ரூட்டும் லத்தீன் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செல்ல இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்