"சாம்பியன்களை குறைத்து மதிப்பிடக் கூடாது" -ஆஸி. ஓபன் - பட்டம் வென்ற நடால் - பெடரர்,ஜோகோவிச் நெகிழ்ச்சி

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடாலுக்கு முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிச் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
x
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடாலுக்கு முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிச் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ரோஜர் பெடரர் தனது வாழ்த்து செய்தியில், 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நண்பர் நடாலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், சாம்பியன்களை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் கூறி உள்ளார். இதேபோல், ஜோகோவிச் தனது வாழ்த்து செய்தியில், நடாலின் போராட்ட குணம் மற்றுமொரு முறை வெளிப்பட்டதாக கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்