டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி
x

லீக் சுற்றில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் , ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டரும் மோதினர், விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 37 சர்வீஸ் புள்ளிகளை எடுத்து நடாலை திணறடித்த அலெக்ஸாண்டர் 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்..


Next Story

மேலும் செய்திகள்