உலக டென்னிஸ் தரவரிசை : ரபேல் நடால் முதலிடம்
பதிவு : நவம்பர் 05, 2019, 02:36 PM
உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், 9 ஆயிரத்தி 585 புள்ளிகளுடன் நடால் முதலிடத்தில் உள்ளார், நடப்பு ஆண்டில் நடால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரையும் , பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைன​ல்ஸ் டென்னிஸ் தொடர் : அலெக்ஸ் டீ மினார், மிகேல் இமெர் வெற்றி

நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டீ மினார், இத்தாலியின் அலஜாண்ட்ரோவை 4க்கு -2, 3க்கு- 4, 4க்கு- 1 மற்றும் 4க்கு -1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

20 views

ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றில் சமநிலையில் பிரான்ஸ், ஆஸி அணிகள்

FED கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து, சமநிலையில் உள்ளது.

20 views

லண்டன்: டென்னிஸ்- ஜோகோவிச், அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்ற A.T.P டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்

9 views

பிற செய்திகள்

ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு : மலை ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

8 views

கோவை: ரயில் மோதி, பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே விரைவு ரயில் மோதியதில் பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

13 views

ஈரோடு: விபத்தில் இறந்த தாய் குரங்கு - கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து குட்டி குரங்கு கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்தது.

19 views

"எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை" : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

விஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

14 views

ரபேல் ஒப்பந்த தீர்ப்பு - மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

36 views

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.