நீங்கள் தேடியது "American Open Tennis"
4 Sept 2019 4:28 PM IST
யு.எஸ். ஓபனில் 100-வது வெற்றியை பதிவு செய்தார் செரினா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
2 Sept 2019 6:53 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காயத்தால் ஜோகோவிச் வெளியேறினார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறினார்.
1 Sept 2019 11:04 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
31 Aug 2019 7:28 AM IST
அமெ. ஓபன் டென்னிஸ் : ஹெலப் அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 4 - ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ருமேனியாவின் ஷிமோகா ஹெலப், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
27 Aug 2019 3:28 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
15 Oct 2018 3:38 PM IST
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
10 Sept 2018 6:48 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், குரோஷிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ராவை வீழ்த்தினார்.
9 Sept 2018 11:02 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி : செரீனாவை வீழ்த்தினார் நவோமி ஓசாகா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
3 Sept 2018 5:26 PM IST
அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் முன்னேறினார்.








