யு.எஸ். ஓபனில் 100-வது வெற்றியை பதிவு செய்தார் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
யு.எஸ். ஓபனில் 100-வது வெற்றியை பதிவு செய்தார் செரினா வில்லியம்ஸ்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். காலிறுதியில் அவர் சீன வீராங்கனை வாங் கியாங்கை 6-க்கு ஒன்று, 6-க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்த செரினா, அரையிறுதியில் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்